திருடிச் சென்ற மொபைல் போனை 15 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடலாம் 

திருடிச் சென்ற மொபைல் போனை 15 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடலாம் 

 

  திருடி சென்ற மொபைல் போனை கண்டுபிடிக்க

phone Tracker Family Locator app;

1) முதலில் நீங்கள் உங்களுடைய கையில் உள்ள ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் போன் டிராக்கர் ஃபேமிலி கேட்டார்

phone Tracker Family Locator app

என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்களுடைய ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அதற்கு நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோர் சென்று

போன் ட்ராக்கர் ஃபேமிலி என்ற டைப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் உங்களுடைய மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்த இந்த அப்ளிகேஷனை

2) உங்களுடைய மொபைல் போனில் உங்களுடைய மொபைல் எண் மற்றும் உங்களுடைய டேட் ஆப் பர்த் வைத்து நீங்கள் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் மேலும் உங்களுடைய

DOWNLOAD APP

மொபைல் போனில் நீங்கள் ஜிபிஎஸ் டிராக் அதாவது ஜிபிஎஸ் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய மொபைல் போன் இன்டர்நெட் ஆனது ஆன் செய்து வைத்துக்கொள்ள

வேண்டும் அவ்வாறு நீங்கள் ஆன் செய்து வைத்திருந்தீர்கள் என்றால் உங்களுடைய மொபைல் போன் எந்த இடத்தில் எங்கு இருக்கின்றது என்பதை உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய மொபைல் போனில் நீங்கள் காணலாம்

3) நீங்கள் ஒரு இடத்திற்கு சுற்றுலா சென்று உள்ளீர்கள் என்றால் அங்கு நீங்கள் சென்ற உங்களுடைய குடும்ப நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது அவர்களை

புதிய இடத்தில் நீங்கள் தேடிக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது அதற்காக நீங்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொண்டு உங்களுடைய மொபைல்

போனில் ஆன் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் இருக்கின்ற தொலைவிற்கு எவ்வளவு தொலைவில் அவர்கள் இருக்கின்றார்கள் எந்த திசையில் இருக்கின்றார்கள் அவர்கள்

DOWNLOAD APP

இருக்கும் இடத்திற்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது குறித்து உங்களுடைய மொபைல் போனில் வந்துவிடும் மேலும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

இந்த மொபைல் போனில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு அவர்களுடைய பெயரை பெயரின் மூலமாகவே அவருடைய நண்பரின் மூலமாக உங்களுக்கு காண்பித்துவிடும்

4 )நீங்கள் சுலபமான முறையில் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது குறித்து மிகவும் குறுகிய காலத்தில் கண்டுபிடித்துவிடலாம் மேலும் இந்த சமயத்தில் உங்களுடைய மொபைல்

போன் யாராவது திருடி வைத்துள்ளார்கள் என்றால் உங்களுடைய மொபைல் போனை எங்கு இருக்கின்றது எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்து நீங்கள் ஈசியாக மிகவும்

சுலபமான முறையில் கண்டுபிடித்துவிடலாம் நீங்கள் இதற்காக காவல் நிலையத்திற்கு சென்று அவர்களிடம் முறை விட்டு பின்னர் உங்களுடைய மொபைல் போனை

DOWNLOAD APP

தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது மேலும் உங்களுடைய மொபைல் போன் யாராவது எடுத்து இன்டர்நெட் மற்றும் ஜிபிஎஸ் ஐ ஆப் செய்யும் வரை உங்களுடைய

மொபைல் போன் உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய மொபைல் போனில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது

குறித்து நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது அந்த மொபைல் போனில் ஜிபிஎஸ் இல் காண்பித்துக் கொண்டே இருக்கும் எனவே

DOWNLOAD APP

5) உங்களுடைய மொபைல் போன் உங்கள் கையை விட்டு தவற விட்டு விட்டீர்கள் என்றால் கூட 15 நிமிடத்திற்குள் அந்த மொபைல் போன் எவ்வளவு தொலைவில் இருக்கிறது எங்கு இருக்கின்றது

எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்து உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடைய மொபைல் போனில் மூலமாக நீங்கள் கண்டுபிடித்து விடலாம் உங்களுடைய மொபைல்

போனைத் செல்பவர்கள் முதலில் உங்களுடைய மொபைல் போனை ஆப் செய்வார்கள் என்று சொல்ல

DOWNLOAD APP

இயலாது ஏனென்றால் அவர்கள் மொபைல் போனை எடுத்தவுடன் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகர்ந்து செல்ல தான் முற்படுவார்கள் அவர்கள் அவ்வாறு

உங்களுடைய மொபைல் போனை எடுத்து சென்று வேறு இடத்திற்கு செல்லுகின்ற  நேரத்திற்குள் நீங்கள்  உங்களுடைய

மொபைல் போனை மிகவும் சுலபமான முறையில் நீங்கள் கண்டுபிடித்துவிட முடியும் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி காணாமல் போன

உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் உறவினர்கள் உடைய மொபைல் போனை நீங்கள் சுலபமான முறையில் கண்டுபிடித்து விடுவதற்கு இந்த அப்ளிகேஷனை உங்களுக்கு உறுதுணையாக

இருக்கும் இந்த அப்ளிகேஷன் அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொண்டு பயன் பெறுங்கள்